உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: கவனமுடன் செயல்பட்டு ஆதாயமடைவீர். பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர். உத்திரம் 1: கடந்தகால அனுபவம் இன்று கை கொடுக்கும். துணிச்சலாக ஒரு முடிவிற்கு வந்து அதில் லாபமும் காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !