உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.பூரம்: வரவு அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உத்திரம் 1: உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சூழ்நிலை அறிந்து முதலீடு செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !