/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பூரம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். பழைய பிரச்னைகளை சரி செய்வீர். புதிய வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்.உத்திரம் 1: உங்கள் செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.