/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: மகிழ்ச்சியான நாள். குழப்பம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் முயற்சி வெற்றியாகும். நினைப்பது நடக்கும்.பூரம்: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்உத்திரம் 1: நண்பர்கள் உதவியால் வேலைகள் நடக்கும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.