/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செயல்களில் குழப்பமும் தடையும் ஏற்படும். வருமானம் இழுபறியாகும்.பூரம்: மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர். பிள்ளைகளால் பெருமை அடைவீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவை. செலவிற்கேற்ற வருமானம் வரும். வேலைகளில் அலட்சியம் வேண்டாம்.