/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: செல்வாக்கு உயரும் நாள். முயற்சி வெற்றியாகும். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். மனக்குழப்பம் நீங்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.உத்திரம் 1: வருமானம் அதிகரிக்கும் மறைமுகத் தொல்லை விலகும். மனத்தைரியம் கூடும். திட்டமிட்டு செயல்படும் வேலை லாபமாகும்.