உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். முக்கிய வேலைகளை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: முடிவு செய்த வேலைகளை ஒத்தி வைப்பீர். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். மனம் குழப்பம் அடையும். கோயில் வழிபாடு நன்மை தரும்.உத்திரம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். விருப்பத்தில் தடை தோன்றும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !