/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பூரம்: வரவேண்டிய பணம் வரும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.உத்திரம் 1: பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம். வியாபாரம் விருத்தியாகும்.