/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.உத்திரம் 1: செயலில் லாபம் உண்டாகும். சகோதரர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.