உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும். பூரம்: எந்தவொரு செயலிலும் உங்களுடைய நேரடிப் பார்வை இருப்பது அவசியம்.உத்திரம் 1: பணியிடத்தில் நெருக்கடிகள் தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !