/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நெருக்கடி விலகும் நாள். இன்று வேலையில் தடையும் தாமதமும் உண்டாகும். அதன்பின் நிலைமை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: கவனமாக செயல்படுவதால் நெருக்கடி நீங்கும். புதிய முயற்சி வேண்டாம். உடன் இருப்போரை அனுசரித்து செல்வது நல்லது.உத்திரம் 1: நெருக்கடியிலும் நன்மை அடைவீர். எதிர்பாராத பிரச்னை தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.