உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: வியாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். பணியாளர் ஒத்துழைப்பால் நினைத்த வேலை நடக்கும்.பூரம்: முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். சிறு முதலீட்டிலும் லாபம் கூடும். பிரச்னை விலகும் நாள்.உத்திரம் 1: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !