/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நினைப்பது நடக்கும் நாள். தடைபட்ட வருவாய் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.பூரம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் நன்மையில் முடியும்.