/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: மகிழ்ச்சியான நாள். மனதில் தெளிவு ஏற்படும். தடைப்பட்டிருந்த வேலைகள் நடந்தேறும். பூரம்: வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள்.உத்திரம் 1: சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். உறவினர்கள் தேவையை நிறைவேற்றுவீர்.