/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நினைப்பது நிறைவேறும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பூரம்: உறவினர்கள் உதவியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.உத்திரம் 1: உங்கள் முயற்சி இன்று ஆதாயமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.