/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: நம்பிக்கை அதிகரிக்கும். குருப் பார்வைகளால் எடுத்த வேலைகள் முடியும். பூரம்: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தொழிலில் உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.