/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். அரசுவழி முயற்சி வெற்றியாகும்.பூரம்: பூர்வீக சொத்து குறித்த பிரச்னையில் முடிவு வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். உத்திரம் 1: பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.