உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்: மகம்: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆரோக்கியம் சீராகும்.பூரம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சமாதானம் பேசுவர்.உத்திரம் 1: இழுபறியாக இருந்த பிரச்னைக்கு பேசி தீர்வு காண்பீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !