/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். பூரம்: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1: நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும்.