/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் காண்பீர்.பூரம்: நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பர். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும்.உத்திரம் 1: வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.