/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று வேலைகளை திட்டமிட்டு செய்வது அவசியம். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.பூரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வாக்கு வாதத்தினை தவிர்ப்பது நல்லது.உத்திரம் 1: புதிய முயற்சி இன்று வேண்டாம். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் இருக்காது. வாகனப்பயணத்தில் கவனம் தேவை.