/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: கவனமுடன் செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.பூரம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டம் தீட்டுவீர். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.