/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் குழப்பம் தோன்றும். தேவையற்ற பிரச்னை உண்டாகும். பூரம்: எதிர்பார்ப்பில் தடையும் தாமதமும் ஏற்படும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.உத்திரம் 1: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். வியாபாரத்தில் புதிய முதலீடு இன்று வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் சங்கடம் நெருங்காது.