/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். தெளிவுடன் செயல்படுவீர். வியாபார நெருக்கடி குறையும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: மனக்குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். விருப்பம் நிறைவேறும்.உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.