உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: வரவால் வளம் காணும் நாள். உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கடவுள் வழிபாடு நன்மை தரும்.பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: இழுபறியாக இருந்த வேலையை போராடி முடிப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !