உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: எண்ணியது நிறைவேறும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும்.பூரம்: எதிலும் கவனமாக செயல்படுவதால் முன்னேற்றம் உண்டாகும். நட்பு வட்டம் விரியும். உத்திரம் 1: புத்தி சாலித்தனத்துடன் செயல்படுவீர். உறவினரால் ஆதாயம் உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !