/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். பொருளாதார நெருக்கடி அகலும். பூரம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். குடும்பத்தினர் மீது அக்கறை காட்டுவீர்கள். உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி உண்டாகும். எடுக்கும் முயற்சி ஆதாயமாகும்.