உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: கோயில் வழிபாட்டால் நன்மை காணும் நாள். வெளியூர் பயணத்தை ஒத்தி வையுங்கள். பூரம்: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். நிதானம் காப்பது அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !