உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். பூரம்: உங்கள் ஆற்றல் வெளிப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.உத்திரம் 1: மனக்குழப்பம் விலகும். உடன் பணிபுரிபவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !