உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

 சிம்மம்:மகம்: வரவு செலவில் கவனம் தேவை. வரவேண்டிய பணம் வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் நாள். பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு உருவாகும். சிந்தித்து செயல்பட சங்கடம் குறையும். முன்னோரை வழிபட முயற்சி வெற்றியாகும்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். காணாமல் போன பொருள் கிடைக்கும். குருவால் சங்கடம் விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !