உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: அரசியல்வாதிகள் ஆலோசனைக்கு மதிப்பு ஏற்படும். பிறர் உங்களை விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாமல் செயல்படுவது நல்லது.உத்திரம் 1: எதிலும் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நினைத்தது நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !