/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: திட்டமிட்டிருந்த வேலைகளை ஒத்தி வைப்பீர். அலுவலகத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். பிறர் செயல் சங்கடப்படுத்தும். மனம் குழப்பம் அடையும். வாகனப் பயணம், இயந்திரப்பணியில் எச்சரிக்கை அவசியம்.