/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் நன்மையில் முடியும்.உத்திரம் 1: கடந்தகால அனுபவம் கை கொடுக்கும். துணிச்சலாக ஒரு முடிவிற்கு வருவீர்கள். அதிக லாபமும் காண்பீர். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.