/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.பூரம்: நீங்கள் நினைப்பது நடந்தேறும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.உத்திரம் 1: நேற்றுவரை தடைபட்டிருந்த வேலைகள் இன்று நடந்தேறும். வராமல் இருந்த பணம் வரும்.