/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: வரவால் வளம் காணும் நாள். நெருக்கடிகளை சந்தித்தாலும் அதில் இருந்து வெளியில் வருவீர்கள். பூரம்: மனதில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: உங்கள் வார்த்தைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். சகபணியாளரை அனுசரித்துச் செல்லுங்கள்.