உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். பூரம்: நினைத்ததை முடிப்பீர்கள். உறவினர்களின் உதவியால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !