/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: எதிர்ப்பு விலகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.பூரம்: மனக்குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். உழைப்பாளிகளின் விருப்பம் பூர்த்தியாகும்.உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தைரியம் கூடும்.