/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.பூரம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம், பணியில் இருப்பவர்கள் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.உத்திரம் 1: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். உங்கள் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்துவது அவசியம்.