/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: லாபமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பநெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். மதியத்திற்கு மேல் திடீர் செலவு தோன்றும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம்.உத்திரம் 1: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். லாபம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பியதை அடைவீர். இன்றைய நாள் நல்ல நாள்.