உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். தெளிவுடன் செயல்படுவீர்.பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !