உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

 சிம்மம்:மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூரம்: பிறரால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர். பிள்ளைகளால் பெருமை அடைவீர்.உத்திரம் 1: பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவைப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !