/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.பூரம்: முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும் என்றாலும், போராடி வெற்றி அடைவீர்கள். உத்திரம் 1: புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர். உறவினரால் ஆதாயம் உண்டாகும்.