/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: நினைப்பது நடந்தேறும் நாள். எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். பூரம்: இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடியும். துணிச்சலுடன் செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி உண்டாகும். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.