உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். பூரம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர். உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !