உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்: யோகமான நாள். அலுவலகத்தில் இருந்த பிரச்னை விலகும். உங்கள் அணுகுமுறை லாபம் தரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பணம் வரும்.பூரம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை தந்தைவழி உறவுகளால் நடக்கும்.உத்திரம் 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்துடன் வழிபாட்டில் பங்கேற்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !