/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்:மகம்: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பூரம்: எடுத்த வேலையில் கவனமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் திருப்தி அடைவார்கள்.உத்திரம் 1: புதிய முதலீடுகளை இன்று தவிர்க்கவும். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நல்லது. தேவைக்கேற்ற பணம் வரும்.