உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்:மகம்:  வியாபாரத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய நாள். விற்பனை உயரும். வரவு அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும்.பூரம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.உத்திரம் 1: தெய்வீகச் சிந்தனை அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். போட்டியாளர் விலகிச் செல்வர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !