/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு தோன்றும். சிந்தித்து செயல்பட சங்கடம் குறையும். உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.