உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். கையில் எடுத்த வேலைகளை முடிக்கும் வரை வேறு சிந்தனை வேண்டாம்.பூரம்: நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும். உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்னை விலகும்.உத்திரம் 1: குடும்பத்தினர் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவது நல்லது. இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். எதிர்பார்த்ததை விட வருவாய் அதிகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !