/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: அரசியல்வாதிகள் ஆலோசனைக்கு மதிப்பு ஏற்படும். பிறர் உங்களை விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாமல் செயல்படுவது நல்லது.உத்திரம் 1: எந்த வகையிலும் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.